Tamil Indian Revised Version
அந்த நாளிலே கர்த்தர் யோசுவாவை எல்லா இஸ்ரவேலர்களின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, யோசுவாவிற்கும், அவன் உயிரோடிருந்த நாட்களெல்லாம் பயந்திருந்தார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் எல்லா ஜனங்களுக்கும் உயர்ந்தவனாக யோசுவாவை கர்த்தர் அந்த நாளில் மேன்மைப்படுத்தினார். அப்போதிலிருந்து ஜனங்கள் யோசுவாவை மதித்தனர். மோசேயை அவர்கள் மதித்தபடியே, யோசுவாவையும் அவன் வாழ்க்கை முழுவதும் ஜனங்கள் மதித்தனர்.

Thiru Viviliam
அன்று ஆண்டவர் யோசுவாவை இஸ்ரயேலர் அனைவரின் பார்வையில் உயர்த்தினார். அவர்கள் மோசேயை மதித்தது போல் இவரையும் வாழ்நாள் முழுவதும் மதித்தனர்.⒫

யோசுவா 4:13யோசுவா 4யோசுவா 4:15

King James Version (KJV)
On that day the LORD magnified Joshua in the sight of all Israel; and they feared him, as they feared Moses, all the days of his life.

American Standard Version (ASV)
On that day Jehovah magnified Joshua in the sight of all Israel; and they feared him, as they feared Moses, all the days of his life.

Bible in Basic English (BBE)
That day the Lord made Joshua great in the eyes of all Israel; and all the days of his life they went in fear of him, as they had gone in fear of Moses.

Darby English Bible (DBY)
On that day Jehovah magnified Joshua in the sight of all Israel; and they feared him, as they had feared Moses, all the days of his life.

Webster’s Bible (WBT)
On that day the LORD magnified Joshua in the sight of all Israel, and they feared him, as they feared Moses, all the days of his life.

World English Bible (WEB)
On that day Yahweh magnified Joshua in the sight of all Israel; and they feared him, as they feared Moses, all the days of his life.

Young’s Literal Translation (YLT)
On that day hath Jehovah made Joshua great in the eyes of all Israel, and they reverence him, as they reverenced Moses, all days of his life.

யோசுவா Joshua 4:14
அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள்.
On that day the LORD magnified Joshua in the sight of all Israel; and they feared him, as they feared Moses, all the days of his life.

On
that
בַּיּ֣וֹםbayyômBA-yome
day
הַה֗וּאhahûʾha-HOO
the
Lord
גִּדַּ֤לgiddalɡee-DAHL
magnified
יְהוָה֙yĕhwāhyeh-VA

אֶתʾetet
Joshua
יְהוֹשֻׁ֔עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
in
the
sight
בְּעֵינֵ֖יbĕʿênêbeh-ay-NAY
of
all
כָּלkālkahl
Israel;
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
feared
they
and
וַיִּֽרְא֣וּwayyirĕʾûva-yee-reh-OO
him,
as
אֹת֔וֹʾōtôoh-TOH
they
feared
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER

יָֽרְא֥וּyārĕʾûya-reh-OO
Moses,
אֶתʾetet
all
מֹשֶׁ֖הmōšemoh-SHEH
the
days
כָּלkālkahl
of
his
life.
יְמֵ֥יyĕmêyeh-MAY
חַיָּֽיו׃ḥayyāywha-YAIV